Thursday, February 6, 2014


ஜொஹன்னெஸ்பேர்க் இல் நான்!!!

ஆயிரம்  மைல்களுக்கு அப்பால் இங்கே!!!
கண்ணில் கனவோடு 
மனதில் வலியோடு 
கடல் தாண்டி! கரை தாண்டி!
நாகரீக நாடோடியாய் நானும்!!!
நாளைய வாழ்க்கையைத் தேடி 
இன்றைய வாழ்வைத் தொலைக்கும் மூடர் கூட்டத்தில் 
நானும் உன்னை போல் ஒருவன்!!

                                                                - முத்து விஜய் 

No comments:

Post a Comment