Sunday, February 9, 2014

பார்க்க உதவும் கண்களிலேயே கருப்பும் வெள்ளையும் கலந்திருக்கு!!!,
பின் பார்வையில் மட்டும் என்ன கறுப்பர் வெள்ளையர் என்று இரண்டிருக்கு? !!

- Image source: internet


Thursday, February 6, 2014

In Search!!

Thousand miles farther!

across oceans!!!...across borders!!!

as a modern nomad!!!


I AM THE ONE like you!!!


one who drains present life in search of future??! life?!!


-Pearl


(image source: Internet)

ஜொஹன்னெஸ்பேர்க் இல் நான்!!!

ஆயிரம்  மைல்களுக்கு அப்பால் இங்கே!!!
கண்ணில் கனவோடு 
மனதில் வலியோடு 
கடல் தாண்டி! கரை தாண்டி!
நாகரீக நாடோடியாய் நானும்!!!
நாளைய வாழ்க்கையைத் தேடி 
இன்றைய வாழ்வைத் தொலைக்கும் மூடர் கூட்டத்தில் 
நானும் உன்னை போல் ஒருவன்!!

                                                                - முத்து விஜய்